WhatsApp GROUP-ல் இனி யாரையும் எளிதில் சேர்க்க முடியாது

WhatsApp GROUP-ல் இனி யாரையும் எளிதில் சேர்க்க முடியாது?

வாட்ஸ்ஆப் குரூப்பில் ஒருவர் அனுமதி இல்லாமல் அவரை சேர்க்க (Add) முடியாது. ஒருவர் அனுமதி இல்லாமல் அவரை ஒரு குரூப்பில் இணைக்க இயலாது, என்ற புதிய வழியை வாட்ஸ்ஆப் நிறுவனம் அறிமுகம் செய்துள்ளது.வாட்ஸ்ஆப் செயலி உலகம் முழுவதும் தகவல் பரிமாற்றத்திற்கு ஏற்ற…