கஜா புயலில் பாதிக்கப்பட்ட மாணவி சிவகார்த்திக்கேயன்

கஜா புயலில் பாதிக்கப்பட்ட மாணவியின் மருத்துவ ஆசையை நிறைவேற்றும் சிவகார்த்திக்கேயன்!

கஜா புயலில் பாதிக்கப்பட்ட ஒரு பகுதியான தஞ்சாவூரின், பூக்கொல்லை பகுதியை சேர்ந்த சஹானா என்ற மாணவியின் வீடும் தரமட்டமாகியது. ப்ளஸ் 2 மாணவியான சஹானா, தற்போது வந்த ப்ளஸ் 2 தேர்வு முடிவில், 600 மதிப்பெண்களுக்கு 524 மதிப்பெண்கள் எடுத்துள்ளார். அதுகுறித்து,…
மக்களவை தேர்தல் - தமிழகத்தில் நாளை வாக்குப்பதிவு

மக்களவை தேர்தல் – தமிழகத்தில் நாளை வாக்குப்பதிவு!

மக்களவை மற்றும் சட்டமன்ற தேர்தலின் 2ம் கட்ட வாக்குப்பதிவு நாளை ஆரம்பமாகிறது. தமிழகத்தில் 38 மக்களவை மற்றும் 18 சட்டமன்ற தொகுதிகளில் தேர்தல் நடைபெற உள்ளது. நாளை 65 ஆயிரத்திற்கும் மேற்ப்பட்ட வாக்குச்சாவடிகளில் வாக்குபதிவு நடக்கவுள்ளது. தமிழகத்தில் 8293 வாக்குச் சாவடிகள்…
யாருக்கு ஓட்டு போட போறிங்க

யாருக்கு ஓட்டு போட போறிங்க? கமல் ஆவேசப் பேச்சு!

நம் விழியில் எரியும் கோபம், நம் விரல்களில் வெடிக்கட்டும்! #டார்ச்லைட் மக்களவை மற்றும் சட்டமன்ற தேர்தல், முதல்கட்ட தேர்தல் நடைபெற்று கொண்டு வர நிலையில், தமிழகத்தில் ஏப்ரல் 18ம் தேதி தேர்தல் நடைபெற உள்ளது. இதற்கான தீவிர பிராச்சாரத்தில், பல தேர்தல்…
டாஸ்மார்க் கடைகள் மூடப்படும்

2019 தேர்தல் முன்னெச்சரிக்கை; டாஸ்மார்க் கடைகள் மூடப்படும்!

தமிழகத்தில் மக்களவை தேர்தலை முன்னிட்டு, தேர்தல் ஆணையம் பல நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. அதை தொடர்ந்து, தேர்தல் நாள் மற்றும் அதற்கு முன்னால் இரண்டு நாட்கள், மற்றும் வாக்கு எண்ணிக்கை நாள் அன்று, மதுபானக் கடைகள் மூடப்படும். அதாவது ஏப்ரல் 16,…
தேர்தலை முன்னிட்டு தனியார் பேருந்து கட்டணம் உயர்வு

தேர்தலை முன்னிட்டு தனியார் பேருந்து கட்டணம் உயர்வு!

தமிழகத்தில், மக்களவை மற்றும் சட்டமன்ற தேர்தல் நடக்கவுள்ள நிலையில், பொது மக்கள் தங்கள் சொந்த ஊருக்கு சென்று வாக்களிப்பார்கள். இதை அறிந்த சில தனியார் பேருந்து மற்றும் ஆம்னி பேருந்து நிறுவனங்கள் கட்டணத்தை உயர்த்தி உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. தமிழகத்தில்,…
BSNL நிறுவனம் மூடப்பட போகிறதா

BSNL நிறுவனம் மூடப்பட போகிறதா?

BSNL நிறுவனம் 54 ஆயிரம் ஊழியர்களை பணிநீக்கம் செய்யப்போவதாக தெரிவித்துள்ளது. தொலைதொடர்பு துறையான BSNL நிறுவனம், கடந்த 2017 - 2018 ஆண்டில், பெரும் சரிவை சந்தித்துள்ளது. அதாவது, இந்த ஒரு வருடத்தில் ரூ. 31,287 கோடி இழப்பை சந்தித்துள்ளது. தொலைதொடர்பு…
திமுக அமைச்சர் துரைமுருகன்

திமுக அமைச்சர் துரைமுருகன் வீட்டில் மூட்டை மூட்டையாக பணம் பறிமுதல் – வருமான வரித்துறை!

முன்னாள் திமுக அமைச்சர், துரைமுருகன் வீட்டில் வருமான வரித்துறை நடத்திய சோதனையில் மூட்டை மூட்டையாக பணம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.வேலூரில் உள்ள துரைமுருகனின் சிமெண்ட் தொழிற்சாலை மற்றும் கல்லூரியில், மக்களவை தேர்தலுக்காக பணம் பட்டுவாடா செய்ய பல கோடி கணக்கான பணத்தை பதுக்கி…
தமிழக நாடாளுமன்ற தேர்தல் 2019 - tamilnaduelection2019coin 02

வேட்புமனு பரிசீலனை முடிவு : தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹூ!

தமிழகத்தில் மக்களவை மற்றும் இடைதேர்தலை முன்னிட்டு வேட்புமனுக்கள் பெறப்பட்டு இன்று(மார்ச் 28) மனுக்கள் பரிசீலிக்கப்பட்டன. தமிழகத்தில் 39 மக்களவை தொகுதிகளுக்காக மொத்தம் 1585 வேட்புமனுக்கள் பெறப்பட்டது. அதில் 932 வேட்புமனுக்கள் ஏற்க்கப்பட்டதாகவும், அதில் 655 வேட்புமனுக்கள் நிராகரிக்கப்பட்டதாகவும் தெரிய வந்துள்ளது. மக்களவை…
தேர்தல் விதிமுறைகள் ஜி.பி.எஸ்,

தேர்தல் விதிமுறைகள் கண்காணிக்க – ஜி.பி.எஸ் தொழில்நுட்பம்!

தேர்தல் விதிமுறைகளை கண்காணிக்க பறக்கும் படைகள் வாகன சோதனைகளில் மேற்கொண்டு வந்ததை அடுத்து, ஜி.பி.எஸ் இயந்திரம் மூலம் தேர்தல் விதிமுறைகளை மீறுபவர்களை கைது செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. ஓட்டுக்கு பணப்பட்டுவாடா செய்தல், வேட்பாளர்களுக்கு பிளக்ஸ் பேனர்கள் வைத்தல், கட்சிக் கொடிகள் கட்டுதல்,…
அமமுக கட்சிக்கு குக்கர் சின்னம் கிடையாது

அமமுக கட்சிக்கு குக்கர் சின்னம் கிடையாது – உச்சநீதிமன்றம்!

தினகரன் தரப்புக்கு குக்கர் சின்னத்தை ஒதுக்க முடியாது என்று உச்சநீதிமன்றம் மறுப்பு தெரிவித்துள்ளது. மக்களவை மற்றும் சட்டமன்ற இடைத்தேர்தலில் தினகரன் தலைமையிலான அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் போட்டியிடுகிறது. இந்நிலையில் தங்கள் அணிக்கு குக்கர் சின்னத்தை ஒதுக்கக் கோரி டிடிவி தினகரன்…