இன்று சென்னை வருகிறார் பிரதமர் நரேந்திர மோடி; பிரமாண்ட பொதுக்கூட்டத்தில் பங்கேற்பு
மக்களவை தேர்தல் நடக்கப்பெற உள்ள நிலையில், அதற்கான பிரச்சார பொதுக்கூட்டத்தில் இன்று பங்கேற்கவுள்ளார் பிரதமர் நரேந்திர மோடி.காஞ்சிபுரம் மாவட்டம், வண்டலூர் அருகேயுள்ள கிளாம்பாக்கத்தில் இக்கூட்டம் சரியாக 4 மணியளவில் நடக்கப் பெறவுள்ளது. அ.தி.மு.க கூட்டணி அணிகள் பா.ஜ.க, பா.ம.க, புதிய தமிழகம்…