உள்ளாட்சி தேர்தல் 2019|ரூ.2000 சிறப்பு நிதி கிடைக்குமா?
ஏழை எளிய குடும்பங்களுக்கும், வறுமை கோட்டிற்க்கு கீழ் உள்ள குடும்பங்களுக்கும், தலா 2000 நிதியுதவி தருவதாக, கடந்த மாதம் நடைப்பெற்ற பட்ஜெட் கூட்டுத் தொடரில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவித்தார்.இதற்கான கணக்கிடுப்பும், தொழிலாளர்களின் விபரங்களும் சேகரிக்கப்பட்டு...