சர்ச்சைகள் இருந்தும்… திருப்பதி லட்டு கவுண்டரில் மளமளவென குவிந்த பக்தர்கள்…!
திருப்பதியில் வழங்கப்படும் லட்டு தொடர்பாக பல சர்ச்சைகள் எழுந்திருந்த நிலையில் லட்டு கவுண்டர்களில் பக்தர்கள் கூட்டம் குவிந்து வருகின்றது. திருப்பதி ஏழுமலையான் கோவிலில் கடந்த ஆட்சியில் விலங்குகள்





