Posted inLatest News Tamil Flash News tamilnadu
மாரியம்மனும் காளியம்மனும் சும்மா விடாது தமிழக பிஜேபி தலைவர் எச்சரிக்கை
சமீப காலமாக ஹிந்து மத எதிர்ப்பு பேச்சுக்கள் அன்லிமிட்டெட் ஆக சென்று கொண்டிருக்கின்றன.ஹிந்து மதம் பற்றிய தவறான கருத்துக்களை வன்மமாக பரப்பும் அரசியல்வாதிகள் அதிகரித்து வருகின்றனர். சமீபத்தில் விடுதலை சிறுத்தைகள் கட்சித்தலைவர் தொல்.திருமாவளவன் மனு ஸ்ம்ருதியில் பெண்கள் விபச்சாரிகள் என கூறப்பட்டிருக்கிறது…

