சூர்யாவின் போன் நம்பரைக் கொடுங்க: நஸ்லென் வாங்கிய வாட்சைப் பார்த்து ஜாலியாகக் கலாய்த்த குஞ்சாக்கோ பாபன்!

Actor Suriya and young actor Naslen posing together, representing the luxury watch gift for the movie 'Scene'.

ஜீத்து மாதவன் இயக்கத்தில் சூர்யா நடிப்பில் மாபெரும் வெற்றி பெற்ற ‘சீன்’ திரைப்படத்தில் வில்லனாக அறிமுகமான மலையாள நடிகர் நஸ்லெனுக்கு, நடிகர் சூர்யா ரூ.9 லட்சம் மதிப்புள்ள கார்டியர் வாட்சைப் பரிசாக வழங்கி அசத்தியுள்ளார்.

Dark Secrets in One House! — “ஒரே ஒரு வீடு.. ஓராயிரம் மர்மங்கள்!” — நெட்ஃபிலிக்ஸில் அதிரடியாக வெளியான குஞ்சாக்கோ போபனின் மலையாள த்ரில்லர்!

Official poster of the Malayalam movie Oru Durooha Saahacharyathil starring Kunchacko Boban and Dileesh Pothan on Netflix.

இயக்குனர் சிதம்பரம் இயக்கத்தில் குஞ்சாக்கோ போபன், திலீஷ் போத்தன் நடித்துள்ள ‘ஒரு துரூஹ சாஹசர்யத்தில்’ திரைப்படம் நெட்ஃபிலிக்ஸில் வெளியாகியுள்ளது. மர்மங்கள் நிறைந்த இந்த த்ரில்லர் படத்தின் விவரங்கள் உள்ளே.