வேலூரில் பெய்த மழையில் வெள்ளப்பெருக்கில் சரிந்து விழுந்த பிரமாண்ட வீடு
திருப்பதியை சுற்றி கடும் மழை பெய்து வருகிறது. அது அருகில் உள்ள தமிழ்நாட்டின் வேலூர் மாவட்டத்திலும் எதிரொலித்துள்ளது.வேலூர் மாவட்டத்தின் பல பகுதிகளிலும் மழை பெய்து வரும் நிலையில் …
