Bala’s Next Sports Film Launch! — பேட்மிண்டன் கோர்ட்டில் களம் இறங்கும் கேபிஒய் பாலா; ஆர்யா வெளியிடும் மாஸ் அப்டேட்!
சின்னத்திரையில் தங்களது டைமிங் காமெடியால் கலக்கி, தற்பொழுது தங்களால் முடிந்த உதவிகளைப் பொதுமக்களுக்குச் செய்து ஒட்டுமொத்த தமிழகத்தின் ‘ரியல் ஹீரோ’வாகக் கொண்டாடப்படுபவர் தான் நம்ம கேபிஒய் பாலா (KPY Bala). ஏற்கனவே வெள்ளித்திரையில் முதன்மை …
