Posted inCorona (Covid-19) Latest News Tamil Flash News
கோயம்பேட்டில் இருந்து திரும்பியவர்களால் அதிகமாகும் கொரோனா எண்ணிக்கை! கடலூரில் 7 பேருக்கு உறுதி!
சென்னையில் உள்ள கோயம்பேடு மார்க்கெட்டில் வேலை செய்து சொந்த ஊருக்கு திரும்பிய 7 பேருக்கு கொரோனா இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. தமிழகம் முழுவதும் ஊரடங்கு அறிவிக்கப்பட்டு இருந்தாலும் கோயம்பேடு மார்க்கெட்டில் கடைகள் வழக்கம்போல இயங்கின. ஆனாலும் அங்கு வந்த மக்களால் சமூக…