ரசிகர்களின் பணத்தில் விழா எடுப்பதா? அஜித்தின் முடிவை ஆதரித்த கேப்டன் விஜயகாந்த்!

Ajith Kumar and Captain Vijayakanth regarding the 2002 star night event.

2002-ம் ஆண்டு நடந்த நட்சத்திர கலை விழா நிகழ்வில் அஜித் குமார் பங்கேற்காதது ஏன்? கேப்டன் விஜயகாந்த் அஜித்தின் செயலை எப்படி ஆதரித்தார் என்பது குறித்த சுவாரஸ்யமான தகவல்.

HUMBLE ULAGANAYAGAN: “மேலாளரின் நண்பருக்காக கேரளா வந்த கமல்!” — 30 ஆண்டுகளுக்கு முன் நடந்த அதிசயம்; ரகசியத்தை உடைத்த ‘தலவன்’ இயக்குநர்!

Throwback photo of Kamal Haasan with director Jis Joy during a tribute discussion about the 1996 incident.

உலகநாயகன் கமல்ஹாசனின் மனிதநேயம் குறித்து ‘தலவன்’ திரைப்பட இயக்குநர் ஜிஸ் ஜாய் பகிர்ந்துள்ள ஒரு பழைய சம்பவம் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.