Ayan 17 Years Celebration : “கமர்ஷியல் படத்துக்கு இது தான் டிக்ஷனரி” – சூர்யாவோட அயன் செஞ்ச அதிரடி சம்பவம்.. 17 வருஷமா குறையாத மவுசு!
சூர்யா – கே.வி.ஆனந்த் கூட்டணியில உருவான ‘அயன்’ படம் ரிலீஸாகி 17 வருஷம் ஆகுது. இன்னைக்கும் டிவில போட்டா இந்த படத்தை பார்க்க ஒரு பெரிய கூட்டமே இருக்கு.
