Gods Do Not Follow: “தீட்டு” என ஒதுக்கப்பட்ட சிறுமி.. திருவிழாவில் நடந்த அதிரடி மாற்றம்! – இஷான் பெஹாலின் மிரட்டல் படைப்பு!
இயக்குனர் இஷான் பெஹால் இயக்கத்தில் உருவான ‘காட்ஸ் டூ நாட் ஃபாலோ’ குறும்படம், கலாச்சாரக் கட்டுப்பாடுகளுக்கு இடையே ஒரு பெண்ணின் உணர்வுப்பூர்வமான பயணத்தைப் பேசுகிறது.
