A Gripping Folklore Mystery Unfolds! — “நாளை முதல் உங்கள் போனில்!” — அமானுஷ்யங்கள் நிறைந்த ‘கொலைச்சேவல்’ நாளை முதல் ஜீ5-ல்!
கலையரசன் நடிப்பில் திரையரங்குகளில் வெளியாகி கவனம் ஈர்த்த ‘கொலைச்சேவல்’ திரைப்படம் நாளை (மே 15) முதல் ஜீ5 ஓடிடி தளத்தில் ஸ்ட்ரீமிங் ஆகவுள்ளது. மர்மமும் அமானுஷ்யமும் கலந்த இந்த கிராமியத் திரில்லர் படம் குறித்த கூடுதல் தகவல்கள் இதோ.
