Friday Box Office: “ஒரே நாளில் 7 படங்கள்!” – யோகி பாபுவின் ‘கிணத்த காணோம்’ முதல் ‘கொலைசேவல்’ வரை.. ஜெயித்தது யார்?

Collage of new Tamil movies released on March 13, 2026 including Kenatha Kanom and Thai Kizhavi

மார்ச் 13 வெள்ளிக்கிழமை அன்று வெளியான புதிய திரைப்படங்களின் பாக்ஸ் ஆபீஸ் நிலவரம் மற்றும் ரசிகர்களின் வரவேற்பு குறித்த விரிவான தகவல்கள்.