Ashwath Marimuthu & Kamal Haasan: “ரஜினிக்கு சொன்ன கதை கமலுக்கு?” – அஸ்வத் மாரிமுத்து இயக்கத்தில் இணைகிறாரா உலகநாயகன்?

Director Ashwath Marimuthu in discussion with Kamal Haasan for potential project KH239.

கோலிவுட்டின் இளம் திறமையான இயக்குநர் அஸ்வத் மாரிமுத்து மற்றும் உலகநாயகன் கமல்ஹாசன் இடையிலான கூட்டணி குறித்த தகவல்கள் தற்போது இணையத்தில் தீயாய் பரவி வருகின்றன.