Ken Karunaas’s Cinema Call! — புதிய எடிட்டர்கள் மற்றும் ரைட்டர்களைத் தேடும் ‘கென் & கேங்’; இளம் திறமையாளர்களுக்கு செம சான்ஸ்!
தமிழ் சினிமாவில் தனது எதார்த்தமான நடிப்பால் கவனம் ஈர்த்த கென் கருணாஸ், தற்பொழுது புதிய படைப்பாளர்களை ஒன்றிணைத்து ஒரு க்யூட்டான சினிமாவை உருவாக்க வெறித்தனமான ஆடிஷன் போஸ்டரை பகிர்ந்துள்ளார்.
