ஹிந்தி படத்தில் சீதையாக நடிக்கும் கீர்த்தி புதிய புகைப்படங்கள்
ராமாயண கதாபாத்திரம் சீதா கதாபாத்திரத்தில் பல்வேறு நடிகைகள் நடித்து இருக்கிறார்கள். நயன்தாராவும் சீதாவேடத்தில் நடித்து இருக்கிறார். இந்நிலையில் கீர்த்தி சுரேஷும் சீதை வேடத்தில் நடிக்க இருக்கிறார். ஆதிபுருஷ் என்ற ஹிந்தி படத்தில் சீதா வேடத்தில் …
