லாஸ்லியா உனக்காக வெளியா ஐ யம் வெயிட்டிங் ; உருகும் கவின் : புரமோ வீடியோ
பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு மீண்டும் வந்துள்ள நடிகர் கவின் லாஸ்லியாவிடம் உருக்கமாக காதலோடு பேசும் வீடியோ வெளியாகியுள்ளது. ரூ.5 லட்சத்தை எடுத்துக் கொண்டு வெளியேற விரும்பினால் ஒருவர் வெளியேறலாம் என்கிற வாய்ப்பை பிக்பாஸ் கொடுக்க கவின் வெளியேறினார். சாண்டியும், லாஸ்லியாவும் எவ்வளவு கூறியும்…