The Hunt Begins: “விஜய் ஆண்டனி வெளியிடும் மிரட்டலான பாடல்!” — காட்டாளன் படத்தின் ‘ஹண்டர் அந்தம்’ நாளை ரிலீஸ்; ரவி பஸ்ரூர் இசையில் அதிரடி!

Official announcement poster of the song Hunter Anthem from the movie Kattalan featuring Antony Varghese.

அந்தோணி வர்கீஸ் நடிப்பில் உருவாகியுள்ள ‘காட்டாளன்’ திரைப்படத்தின் முதல் பாடலான ‘ஹண்டர் அந்தம்’ நாளை மாலை 5 மணிக்கு வெளியாகிறது. இப்படத்திற்கு ரவி பஸ்ரூர் இசையமைத்துள்ளார்.

Kattalan Trailer : “இந்திய சினிமாவிலேயே முதல்முறை” – 3 விதமான சவுண்ட் எக்ஸ்பீரியன்ஸுடன் வெளியான காட்டாளன் ட்ரைலர்; மிரட்டும் பிஜிஎம்!

Actor Antony Varghese in a rugged look from the Malayalam trailer of Kattalan featuring 3 sound experiences.

சினிமா ரசிகர்களின் நீண்ட நாள் காத்திருப்பு முடிவுக்கு வந்தது. ‘காட்டாளன்’ படத்தின் மிரட்டலான ட்ரைலர் புதிய தொழில்நுட்ப வசதியுடன் வெளியாகியுள்ளது.

Kattalan Trailer Update : “வேட்டைக்கு தயாராகும் அந்தோணி வர்க்கீஸ்” – நாளை வெளியாகும் ‘காட்டாளன்’ அதிரடி ட்ரைலர்; மே மாதம் ரிலீஸ்!

Actor Antony Varghese Pepe in the intense look for Kattalan movie trailer announcement.

நடிகர் அந்தோணி வர்க்கீஸ் நடிப்பில் உருவாகியுள்ள ‘காட்டாளன்’ திரைப்படத்தின் ட்ரைலர் நாளை வெளியாகவுள்ள நிலையில், படம் மே மாதம் ரிலீஸாகிறது.