‘மணிகண்டா’ படத்தின் ‘கருப்பர் வந்தா அய்யன் வருவார்’ பாடலை வெளியிட்டார் சூர்யா… பிரேம்ஜி இசையில் வேல்முருகன் குரலில் அதிரடி!
‘மணிகண்டா’ திரைப்படத்திற்காக பிரேம்ஜி அமரன் இசையில் உருவாகியுள்ள ‘கருப்பர் வந்தா அய்யன் வருவார்’ பாடலின் லிரிக்கல் வீடியோவை நடிகர் சூர்யா வெளியிட்டுப் படக்குழுவினருக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார்.
