நவீன் சந்திராவின் மிரட்டலான ‘ஹனி’: நடுங்க வைக்கும் டீசர் வெளியீடு!
நவீன் சந்திரா நடிப்பில் கருணா குமார் இயக்கத்தில் உருவாகியுள்ள ‘ஹனி’ திரைப்படத்தின் டீசர் தற்போது வெளியாகியுள்ளது. மர்மமான சடங்குகள் மற்றும் சைக்கலாஜிக்கல் த்ரில்லர் பாணியில் அமைந்துள்ள இந்த டீசர் இணையத்தில் வைரலாகி வருகிறது.
