cinema news6 years ago
தனுஷ் – கார்த்திக் சுப்புராஜ் இணையும் புதிய படம்
இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் நடிகர் தனுஷ் நடிக்கும் புதிய படத்திற்கான பணிகள் விரைவில் தொடங்கவுள்ளது. பேட்ட படத்தில் ரஜினியை இயக்கி பெரிய இயக்குனர்கள் பட்டியலில் சேர்ந்துள்ளவர் கார்த்திக் சுப்புராஜ். இப்படம் தனுஷுக்கு மிகவும் பிடித்துவிட...