கார்த்திக்கின் காதல் திருமணத்தின்போது நடந்த கலாட்டா குழப்பங்கள்- தயாரிப்பாளர் தமிழ்மணி கூறும் சுவாரஸ்யங்கள்

கார்த்திக்கின் காதல் திருமணத்தின்போது நடந்த கலாட்டா குழப்பங்கள்- தயாரிப்பாளர் தமிழ்மணி கூறும் சுவாரஸ்யங்கள்

நடிகர் கார்த்திக் கடந்த 1989ம் ஆண்டு நடிகை ராகிணியை காதல் திருமணம் செய்து கொண்டார். சோலைக்குயில் படத்தில் ஊட்டியை சேர்ந்த பெண்ணான ராகிணிதான் ஹீரோயின். படத்தில் நடிக்கும்போது அப்பட ஹீரோவான கார்த்திக் ராகிணியை காதலித்து ரகசிய திருமணம் செய்துள்ளார் இது பழைய…