Posted innational
தீவிரமாக பரவி வரும் டெங்கு காய்ச்சல்… 5 வயது சிறுமி உயிரிழப்பு..!
கர்நாடகாவில் டெங்கு காய்ச்சல் காரணமாக ஐந்து வயது சிறுமி உயிரிழந்த சம்பவம் மிகப்பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தியிருந்தது. கர்நாடகா மாநிலத்தில் டெங்கு காய்ச்சல் பாதிப்பு தொடர்ந்து அதிகரித்து வருகின்றது. இந்த நிலையில் மாநில அரசு டெங்கு காய்ச்சல் பரவலை தடுப்பதற்கு பல நடவடிக்கைகளை…