Posted inLatest News Tamil Cinema News
ஆளே அடையாளம் தெரியாமல் மாறிப்போனா நடிகை கனகா… வைரலாகும் புகைப்படம்…!
90ஸ் காலகட்டத்தில் பிரபல நடிகையாக இருந்த நடிகை கனகா ஆளே அடையாளம் தெரியாமல் மாறிப்போன புகைப்படம் இணையத்தில் தற்போது வைரலாகி வருகின்றது. மறைந்த பழம் பெறும் நடிகை தேவிகாவின் மகள் கனகா. இவர் 1989 ஆம் ஆண்டு வெளியான கரகாட்டக்காரன் என்ற…