கன்வார் யாத்திரை… மின்சாரம் தாக்கியதில் பலியான 9 பக்தர்கள்… அதிர்ச்சி சம்பவம்…!
கன்வர் யாத்திரையில் பங்கேற்ற பக்தர்கள் 9 பேர் மின்சாரம் தாக்கி பலியான சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கின்றது. வட மாநிலங்களில் புகழ்பெற்ற யாத்திரைகளில் ஒன்று கன்வார் யாத்திரை. நேற்று கன்வார் பக்தர்கள் பீகார் …
