ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீரரின் சோதனை முடிவுகள் வெளியானது – ரிசல்ட் என்ன தெரியுமா ?
ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணியின் வேகப்பந்து வீச்சாளர் கேன் ரிச்சர்ட்ஸனுக்கு மேற்கொள்ளப்பட்ட கொரோனா சோதனை முடிவுகள் வெளியாகியுள்ளன. சீனாவில் முதன்முதலாக கண்டுபிடிக்க கொரோனா வைரஸ் பாதிப்பு இன்றோடு 8000 பேருக்கு மேல் காவு வாங்கியுள்ளது. மேலும் எல்லா நாடுகளுக்கும் பரவியுள்ள இந்த வைரஸ்…