THE FINAL GHOST: “முடிவுக்கு வரும் காஞ்சனா சாம்ராஜ்யம்!” — ராகவா லாரன்ஸின் காஞ்சனா 4 படப்பிடிப்பு தீவிரம்; இதுவே கடைசி பாகமா?
ராகவா லாரன்ஸ் நடிப்பில் உருவான பிளாக்பஸ்டர் ஹாரர்-காமெடி தொடரான ‘காஞ்சனா’வின் 4-வது பாகம் (முனி 5) தற்போது விறுவிறுப்பாகத் தயாராகி வருகிறது. இதுவே இந்தத் தொடரின் இறுதிப் பாகம் எனத் தகவல்கள் வெளியாகியுள்ளன.
