மாநகரம் பட இயக்குனர் படத்தில் விஜய்

மாநகரம் பட இயக்குனர் படத்தில் விஜய்…

அட்லி படத்திற்கு பின் விஜய் நடிக்க இருக்கும் திரைப்படம் பற்றிய தகவல் வெளியாகியுள்ளது. நடிகர் விஜய் தற்போது அட்லீ இயக்கத்தில் ஒரு புதிய படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தில் அவருக்கு ஜோடியாக நயன்தாரா நடித்து வருகிறார். இப்படத்தில் கால் பந்தாட்ட பயிற்சியாளராக…