Kamal Haasan believe rajini and seeman support

பிறந்த நாளில் பிரச்சாரம்… தனி தொலைக்காட்சி சேனல்.. கமல் அதிரடி வியூகம்

மக்கள் நீதி மய்யம் சார்பில் புதிய தொலைக்காட்சி சேனல் ஒன்று துவங்கப்படவுள்ளது. கடந்த நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிட்ட மக்கள் நீதி மய்யம் கணிசமான வாக்குகளை பெற்று அந்த கட்சியினருக்கு உற்சாகத்தை அளித்துள்ளது.எனவே, இனிவரும் தேர்தலை இன்னும் தீவிரமாக சந்திக்க கமல்ஹாசன் திட்டமிட்டு…