Posted incinema news Tamil Cinema News
மீண்டும் துவங்கும் இந்தியன் 2 – முக்கிய அப்டேட்
ஷங்கர் இயக்கத்தில் கமல்ஹாசன் நடிக்கவுள்ள இந்தியன் 2 திரைப்படத்தின் படப்பிடிப்பு விரைவில் துவங்கவுள்ளது. ஊழல் செய்தவர்களை களையெடுக்கும் இந்தியன் தாத்தா கதாபாத்திரம் அனைவரையும் கவர்ந்ததால் அப்படம் மாபெரும் வெற்றி பெற்றது. தற்போது பல வருடங்களுக்கு பின் இந்தியன் 2 எடுக்க ஷங்கர்…