மீண்டும் இணையும் 90ஸ் மேஜிக் கூட்டணி: பிரபுதேவா – சிம்ரன் நடிக்கும் ‘கமல் ஸ்ரீதேவி’!
“பிரபுதேவா – சிம்ரன் இணைந்து நடிக்கும் புதிய உணர்வுப்பூர்வமான காதல் திரைப்படத்திற்கு ‘கமல் ஸ்ரீதேவி’ எனப் பெயரிடப்பட்டுள்ளது.”