வெற்றிமாறனின் ‘அரசன்’ படத்திலிருந்து வெளியேறுகிறாரா அனிருத்? அதிருப்திக்குக் காரணம் இதுதானா? வெளியான பரபரப்பு தகவல்!

Editorial concept graphic representing the music composer controversy surrounding Vetrimaaran's Arasan starring Silambarasan TR.

சமீபத்தில் வெளியான ‘அரசன்’ படத்தின் ஃபயர் புரோமோ சர்ச்சையைத் தொடர்ந்து, அப்படத்திலிருந்து அனிருத் வெளியேறவுள்ளதாகவும், சாய் அபயங்கர் இதுகுறித்து எடுத்துள்ள முடிவு பற்றியும் பரபரப்புத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

ஒளிப்பதிவு சட்ட திருத்த மசோதா- கலைப்புலி தாணுவின் பதில்

Kalaipuli S. Thanu

ஒளிப்பதிவு சட்ட திருத்த மசோதா பற்றிய பேச்சுக்கள் செய்திகள்தான் இரண்டு நாட்களாக உலா வருகிறது. இந்த மசோதாவிற்கு நடிகர் சூர்யா, கார்த்தி ஆகியோர் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். இயக்குனர் வெற்றி மாறன் உள்ளிட்டோர் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். …

Read more