kajal agarwal

கொரோனாவிலும் சிரிக்கும் காஜல் – ட்விட்டரில் அட்டகாசம்

இன்று உலக மகிழ்ச்சி தினம். மகிழ்ச்சி என்றால் ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு ஈடுபாடு சார்ந்த விஷயத்தை பொருத்தது. ஒவ்வொருவருக்கும் மகிழ்ச்சி என்பதிற்கு ஒருவிதமான அளவுகோல் உள்ளது. எந்த சுழ்நிலையிலும் மகிழ்ச்சியை நாம் தொலைத்துவிட கூடாது. இப்பொது நம் நாடு கொரோனா பீதியில் சிக்கி…