Posted incinema news Entertainment Latest News
கைதி 2 வருகிறதா
கார்த்தி நடிக்க கடந்த 2019ம் ஆண்டு தீபாவளி அன்று வெளியான திரைப்படம் கைதி. இப்படத்தில் கார்த்தி, தீனா போன்றோர் நடித்திருந்தனர். கார்த்திக்கு இப்படத்தில் ஜோடி கிடையாது. இந்த படத்தின் க்ளைமாக்ஸில் கைதி 2 வருவதாக டைட்டில் கார்டு போடப்படும். ஆனால் படம்…