Posted incinema news Tamil Cinema News Tamil Flash News
பொங்கலுக்கு வெளியாகும் மாஸ்டர் -ரசிகர் ஷோவுக்கு அனுமதி
கடந்த ஏப்ரலில் வெளியாக வேண்டிய மாஸ்டர் திரைப்படம் திரையரங்கு திறந்தும் இன்னும் வெளியாகாமல் இருப்பதால் ரசிகர்கள் வருத்தத்தில் உள்ளனர். இந்த நிலையில் மாஸ்டர் படம் ஓடிடியில் வெளியாகும் என செய்திகள் பரவின. பின்னர் இந்த செய்திகள் மறுக்கப்பட்டது. விஜய்யின் மாஸ்டர் திரைப்படம்…