The Wait is Over: “மே 18-ல் டிரைலர்.. ஜூன் 4-ல் ரிலீஸ்!” — பெத்தி படக்குழுவின் அதிரடி அறிவிப்பு!

Official announcement poster of Peddhi movie featuring release date June 4 and trailer date May 18.

நீண்ட எதிர்பார்ப்புக்குப் பிறகு ‘பெத்தி’ திரைப்படத்தின் டிரைலர் மற்றும் ரிலீஸ் தேதியைப் படக்குழு அறிவித்துள்ளது. ஜூன் 3-ம் தேதியே சிறப்பு காட்சிகள் திரையிடப்பட உள்ளன.