நடிகர் ஜோக்கர் துளசி மரணம்

நடிகர் ஜோக்கர் துளசி மரணம்

எண்பதுகளில் வந்த பல தமிழ் சினிமாக்களில் நடித்தவர் ஜோக்கர் துளசி. சிறு சிறு கதாபாத்திரங்கள் காமெடி கதாபாத்திரங்களில் எத்தனையோ தமிழ் படங்களில் நடித்துள்ளார். சமீப காலமாக வாணி ராணி’, ‘கஸ்தூரி’, ‘அழகு’ ஆகிய சீரியல்களில் இவர் நடித்திருந்தார்.1976ஆம் ஆண்டு வெளியான ‘உங்களில்…