நடிகர் ஜோக்கர் துளசி மரணம்

62

எண்பதுகளில் வந்த பல தமிழ் சினிமாக்களில் நடித்தவர் ஜோக்கர் துளசி. சிறு சிறு கதாபாத்திரங்கள் காமெடி கதாபாத்திரங்களில் எத்தனையோ தமிழ் படங்களில் நடித்துள்ளார்.

சமீப காலமாக வாணி ராணி’, ‘கஸ்தூரி’, ‘அழகு’ ஆகிய சீரியல்களில் இவர் நடித்திருந்தார்.1976ஆம் ஆண்டு வெளியான ‘உங்களில் ஒருத்தி’ படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் அறிமுகமானார். 45 ஆண்டுகளாக இவர் நடித்து வந்தார்.

கொரோனாவால் பாதிக்கப்பட்டு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்றுவந்த இவர் நேற்று காலமானார்.

பாருங்க:  கங்கை அமரன் பிறந்த நாள் வாழ்த்து தெரிவித்த பிரபலங்கள்
Previous articleசுனைனாவுக்கு கொரொனா
Next articleகிங்காங்கிடம் தொலைபேசியில் பேசிய ரஜினி