வெள்ளம் பாதித்த பகுதி… ஜேசிபியில் சென்று ஆய்வு செய்த சந்திரபாபு நாயுடு… வைரல் வீடியோ…!
வெள்ளம் பாதித்த பகுதிகளை ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு ஜேசிபியில் சென்று ஆய்வு செய்த வீடியோ வைரலாகி வருகின்றது. வங்கக்கடலில் ஏற்பட்டுள்ள குறைந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரணமாக ஆந்திராவில் பலத்த மழை கொட்டி …
