Posted incinema news Tamil Cinema News
போயஸ்கார்டனில் வீடு ; ஆதாரமற்ற செய்திகளை பரப்ப வேண்டாம் : ஜெயம்ரவி வேண்டுகோள்!
சென்னை போயஸ்கார்டனில் உள்ள ஒரு வீட்டை வாங்குவதற்காக ஒரு திரைப்பட நிறுவனத்திற்கு ஜெயம்ரவி 3 படங்கள் நடித்துக்கொடுக்க வுள்ளார் என்கிற செய்தியக நடிகர் ஜெயம்ரவி மறுத்துள்ளார். சினிமா தயாரிப்பு நிறுவனமான ஸ்கிரீன் சீன் நிறுவனத்துக்கு தான் 3 படங்கள் தொடர்ந்து நடிக்க…