என்ன இன்னுமா இவங்களுக்கு கொரோனா வரல – அதிர்ச்சியில் ரசிகர்
ரசிகர்களுக்கும், தயாரிப்பாளர்களுக்கும், வெற்றிமட்டுமே கொடுக்கும் ஜெயமான நடிகர் ஜெயம் ரவி. இவர் நடித்த அனைத்து படங்களும் பாக்ஸ் ஆபீஸ் ஹிட் தான். இப்போதைய கொரோனா காரணமாக அனைத்து படப்பிடிப்புகளும் ரத்து செய்யப்பட்டுள்ள நிலையில் பிரபலங்கள் தங்கள் குடும்பத்துடன் வீட்டிலே நேரம் செலவிடுகின்றனர்.…