Posted inLatest News tamilnadu Tamilnadu Local News
முன்னாள் முதல்வர் ஜெயலலலிதாவின் பிறந்த நாள் இன்று
திரைப்படங்களில் நடித்ததன் மூலம் அரசியலில் புகுந்து அதிமுகவின் கொள்கை பரப்பு செயலாளராக எம்.ஜி.ஆரால் பதவி உயர்வு பெற்று, எம்.ஜி.ஆரின் மறைவுக்கு பின் அக்கட்சியை தன் கட்டுப்பாட்டில் கொண்டு வந்தவர் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா. மகத்தில் பிறந்தவர் ஜகத்தை ஆள்வார் என்பதற்கேற்ப மகம்…