Janhvi’s Ultimate Fitness Tip! — “அரை நாள்ல ஒல்லியாக ஒரே வழி இதுதான்!” — ராம் சரணை வச்சு ஜான்வி கபூர் சொன்ன அந்த ஒரு ரகசியம்!
டோலிவுட் மெகா பவர் ஸ்டார் ராம் சரண் ஜோடியாக ஜான்வி கபூர் நடிக்கும் புதிய திரைப்படத்தின் பிரீ-ரிலீஸ் ஈவென்ட்டில், உடல் எடையை பாதியாகக் குறைக்க ஜான்வி கபூர் கொடுத்த ஃபன்னியான டிப்ஸ் தற்பொழுது சோசியல் மீடியாவில் காட்டுத்தீயாய் பரவி வருகிறது.
