Jason Sanjay Interview: அப்பா விஜய், அம்மா சங்கீதா பற்றி முதல்முறையாக மனம் திறந்த ஜேசன் சஞ்சய்! நெகிழ்ச்சிப் பின்னணி!
‘சிக்மா’ பட இயக்குநர் ஜேசன் சஞ்சய் தனது தந்தை விஜய் மற்றும் தாய் சங்கீதா சினிமா நுழைவு குறித்து தனக்கு அளித்த ஊக்கம் பற்றிப் பகிர்ந்துள்ளார்.
