Posted incinema news Corona (Covid-19) Latest News
மீண்டும் தள்ளிப்போன ஜேம்ஸ்பாண்ட் படம்- ரசிகர்கள் கடும் கவலை
இந்த கொரோனா தொற்று வந்தாலும் வந்தது பலரது பொருளாதாரத்தை கெடுத்து வாழ்க்கையை கெடுத்து, பலரது மகிழ்ச்சியையும் அழித்து கொண்டிருக்கிறது. இதற்கு திரைப்பட துறையும் விதிவிலக்கல்ல, திரைப்படங்களை பார்ப்பவர்களும் விதிவிலக்கல்ல. தமிழ்நாட்டிலும் மாஸ்டர், சூரரை போற்று போன்ற படங்கள் ரிலீஸ் ஆகி, ரசிகர்கள்…