Posted inEntertainment Latest News Tamil Flash News
டிவி பேட்டியில் கோபப்பட்டு கேமராவை ஆஃப் செய்ய சொன்ன ஜக்கி வாசுதேவ்
கோவை வெள்ளியங்கிரி அருகே ஈஷா யோகா மையம் இயற்கை எழில் சூழ அமைந்துள்ளது. இந்த மையத்தில் மிகப்பெரிய ஆதி யோகி சிலை என சிவனின் சிலை உள்ளது. பல வருடங்களாகவே ஈஷா யோகா மைய நிறுவனர் ஜக்கி வாசுதேவ் காட்டையெல்லாம் வளைத்துவிட்டார்.…