Posted incinema news Latest News Tamil Cinema News
நடிகர் ஜெய்சங்கரின் வெளிவராத பக்கங்கள் கொண்ட வாழ்க்கை வரலாற்று புத்தகம்
60 மற்றும் எழுபதுகளில் தமிழ் சினிமா உலகை கலக்கியவர் நடிகர் ஜெய்சங்கர். 70களில் இவர் நடித்த படங்கள் எல்லாம் சிஐடி டைப் படங்கள். பல படங்களில் துப்பறியும் வேடத்தில் நடித்திருப்பார்.இல்லேனா போலீஸ் வேடத்தில் நடித்திருப்பார் பல முரட்டுத்தனமான ஆக்சன் படங்களில் இவர்…