Posted inLatest News national
திருப்பதி கோவிலுக்குள் வரவிடாமல் ஜெகன்மோகன் ரெட்டியை தடுத்து நிறுத்த முடிவு… வெளியான தகவல்…!
திருப்பதி கோவிலுக்கு வரவிடாமல் ஜெகன்மோகன் ரெட்டியை தடுத்து நிறுத்த முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகி இருக்கின்றது. ஆந்திர மாநிலத்தில் ஜெகன்மோகன் ரெட்டி ஆட்சி காலத்தில் திருப்பதி கோவிலில் பிரசாதமாக வழங்கப்பட்டு வந்த லட்டு தயாரிக்க பயன்படுத்தப்பட்ட நெய்யில் விலங்குகளின் கொழுப்பு கலக்கப்பட்டுள்ளதாக…